பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி! யோகிபாபுவா இப்படி?

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி! யோகிபாபுவா இப்படி?

நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலடித்து வரும் நிலையில் முதலில் உங்கள் நாட்டு அணிக்கு அரையிறுதிக்கு செல்வது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள்

எங்கள் நாட்டின் அணி தோல்வி அடைந்திருந்தாலும், நிச்சயம் உங்கள் அணியை விட சிறந்த அணிதான் என்று நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

யோகிபாபுவின் இந்த டுவீட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

 

Leave a Reply