பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டை நாடாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஷ்யாவின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் ‘பாகிஸ்தான் நாட்டுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ள இந்தியா தொடர்ந்து போராடி வருவதாகவும் உலகில் வேறு எங்கும் அண்டை நாட்டின் மீது ஒரு நாடு தீவிரவாதத்தை ஏவுவதை நீங்கள் பார்க்க முடியாது என்றும் பாகிஸ்தான் அண்டை நாடுகளிடம் தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

Leave a Reply