பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: U19 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு தகுதி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ச்சியாக மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஸ்கோர் விவரம்

பாகிஸ்தான்: 172/10

ரோஹைல் நசீர்: 62
ஹைதீர் அலி: 56
முகமது ஹரீஸ்: 21

இந்தியா: 176/0 35.2 ஓவர்கள்

ஜைஸ்வால்: 82
சக்சேனா: 51

Leave a Reply