பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பூஜை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பூஜை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் வருணபகவான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இன்றைய போட்டி நடந்தால் இந்தியா வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பூஜைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது

இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் உலகக் கோப்பையை ஒட்டி வாரணாசியில் சிறப்பு பூஜை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது

உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.