பவர் பிளேவில் 2 விக்கெட்டுக்களை இழந்த மும்பை!

பவர் பிளேவில் 2 விக்கெட்டுக்களை இழந்த மும்பை!

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி தொடக்க ஆட்டக்காரர்களான டீகாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்துள்ளனர்.

டீகாக் 29 ரன்களும், ரோஹித் சர்மா 15 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் ஒரு விக்கெட்டும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்,

 

Leave a Reply