பழிவாங்கும் சகோதரியை சமாளிக்கும் அனுஷ்கா ஷெட்டி

பாகுபலி, பாகுபலி 2, பாகிமதி ஆகிய படங்களுக்கு பின்னர் தற்போது நடிகை அனுஷ்கா, ‘சைலன்ஸ்’ மற்றும் சயிரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ‘ஜூலியாஸ் ஐ’ என்ற படத்தின் ரீமேக்கில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். கபீர்லால் இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ளது

எதிர்பாராமல் மரணம் அடைந்த பெண் ஒருவர் பேயாக வந்து உடன்பிறந்த சகோதரியை ஆட்டுவிட்டுக்கும் கதைதான் ‘ஜூலியாஸ் ஐ’. இந்த படத்தில் பேயாக பிரபல நடிகை ஒருவரும், அவரை சமாளிக்கும் சகோதரியாக அனுஷ்காவும் நடிக்க்வுள்ளனர்.

Leave a Reply