பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர்

பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகின் கடவுள் என வணங்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று நடந்த ஒரு காட்சி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்தார் இந்த ஓவரை Ellyse Perry என்பவர் பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட இடைவெளிக்குப்பின் சச்சினின் பேட்டிங்கை அனைவரும் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தனர் என்பதும் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.