பனிமனிதனின் காலடி தடம்: இந்திய ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு

பனிமனிதன் என்று கூறப்படும் வினோத ஜந்து பனிப்பிரதேசங்களில் நடமாடுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருவதுண்டு. ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லாததால் இது வதந்தியாகவே கருதப்பட்டது

இந்த நிலையில் பனிமனிதன் என்று அறியப்படும் வினோத ஜந்து ஒன்றின் தடத்தை பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் 32×15 அங்குல அளவிலான தடத்தை பதிவு செய்துள்ளது.

இந்த தகவல் இந்திய ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்திலேயே வந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply