பத்தே நொடியில் படம் டவுன்லோடு பண்ணலாம்! எப்படி தெரியுமா?

பத்தே நொடிகளில் திரைப்படம் டவுன்லோட் செய்யும் வகையில் இந்தியாவுக்கு 5ஜி சேவை விரைவில் வரவுள்ளது.

4ஜி தொழில்நுட்பத்தில் 7 முதல் 8 நிமிடங்களில் ஒரு திரைப்படத்தை டவுன்லோட் செய்ய முடியும்

ஆனால் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டால் ஒரு பத்தே நொடிகளில் ஒரு முழு திரைப்படமும் டவுன்லோட் செய்து விடலாம்

ஏர்டெல் 5ஜி தொழில்நுட்பம் குறித்த சோதனை செய்து உள்ளதாகவும் விரைவில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.