பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் சஸ்பெண்ட்: முறைகேட்டால் பணியில் சேர்ந்தார்களா?

பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் சஸ்பெண்ட்: முறைகேட்டால் பணியில் சேர்ந்தார்களா?

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது

பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் முறைகேடு மூலம் பணியில் சேர்ந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது

Leave a Reply