பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு.!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு.!

எஸ்எஸ்சி நடத்தும் சிஹெச்எச்எல் பணியிடங்களுக்கான, கம்பைண்டு ஹயர் செகண்டரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்சி அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் :
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
லோயர் டிவிஸன் கிளார்க்
போஸ்டல் அஸிஸ்டெண்ட்
கோர்ட் கிளார்க்

மொத்த பணியிடங்கள் – 3259
மாதச்சம்பளம் – ரூ. 5,200 முதல் 20,200 வரை

தேர்ந்தெடுக்கும் முறை:
எஸ்எஸ்சியின் சிஹெச்எஸ்எல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் டையர் 1 மற்றும் டயர் 2 அத்துடன் ஸிகில் டெஸ்ட மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
http://164.100.129.99/chsl2017/ என்ற இணையதள விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..

விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. எஸ்எஸ்சியின் விண்ணப்ப கட்டணத்தை டெபிட்,கிரெடிட் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வங்கியில் செல்லான் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.

வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயது வரை

விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க நவம்பர் 18 முதல் டிசம்பர் 18 மாலை 5மணி வரை விண்ணப்பிக்கலாம்..
மேலும் தகவல்களுக்கு http://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply