பதவியை ராஜினாமா செய்த கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம்: அதிமுகவில் பரபரப்பு

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலி வேப்பனஹல்லி தொகுதியில் கேபி முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே

ஏற்கனவே இருவரும் ராஜ்யசபா எம்பியாக இருப்பதால் எம்எல்ஏ அல்லது எம்பி இரண்டில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருவரும் உள்ளனர்

இந்த நிலையில் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் முடிவு செய்து ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.