பணம், பிணம் அரசியல் போதும்: இனி ஆன்மீக அரசியல்தான்: ரஜினி ரசிகர்களின் போஸ்டர்

பணத்தையும் பிணத்தையும் வைத்து அரசியல் செய்த திராவிட அரசியல் போதும் என்றும், இனிமேல் தமிழகத்திற்கு ஆன்மீக அரசியல் தான் வேண்டும் என்றும் ரஜினி ரசிகர்களால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பரில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என அவரது நெருக்கமானவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் பிணத்தையும் வைத்து தன் சுயநலத்திற்காக அரசியல் செய்த திராவிட அரசியல் போதும் எனவும், இனி தமிழக மக்களின் நலனிற்காக விடிய வேண்டும் ஆன்மிக அரசியல் என ரஜனி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published.