பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது: வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட்

deepa vengat

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது: வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட்

deepa vengatதீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடையில்லை என்றாலும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

தமிழகத்தை பொருத்தமட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழகம் வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ‘ஒருநாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

Leave a Reply