படேல் இனத்தலைவர் ஹர்த்திக் படேல் திருமணம்

படேல் இனத்தலைவர் ஹர்த்திக் படேல் திருமணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சுரேந்திரா நகர் பகுதியில் உள்ள கோயிலில், படேல் இனத்தின் தலைவர் ஹர்த்திக் படேல் திருமணம் நடைபெற்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சுரேந்திரா நகர் பகுதியில் உள்ள கோயிலில், படேல் இனத்தின் தலைவர் ஹர்த்திக் படேல் திருமணம் நடைபெற்றது. தனது சிறுவயது தோழியான கினிஜால் பாரிக்-கை, ஹர்த்திக் படேல் கரம் பிடித்துள்ளார்.

கலாச்சார முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் மூலம், தனது வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கிவிட்டதாக ஹர்த்திக் தெரிவித்தார்.

Leave a Reply