பஞ்சாப் அணி அபார வெற்றி: கே.எல்.ராகுல் அபார ஆட்டம்!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நேற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 92 ரன் கொள்ளம்குடியில் 46 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் பஞ்சாப் அணி 34 ரன்களில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.