பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு:

நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது

ஸ்கோர் விபரம்:

பெங்களூரு அணி: 202.4 20 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 82 ரன்கள்
பார்த்தீவ் பட்டேல்: 43 ரன்கள்
ஸ்டோனிஸ்: 46 ரன்கள்

பஞ்சாப் அணி: 185/7 20 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 42 ரன்கள்
பூரன்: 46 ரன்கள்
அகர்வால்: 35 ரன்கள்

ஆட்டநாயகன்: டிவில்லியர்ஸ்

இன்றைய போட்டி: கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான்

Leave a Reply