நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை: அதிரடி அறிவிப்பு

நைஜீரியா நாட்டின் அதிபர் அகமது என்பவர் பதிவு செய்த டுவிட் ஒன்றை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியதால் அந்நாட்டில்ட்விட்டருக்கு தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது

நைஜீரியா நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதை அடுத்து அந்நாட்டு அதிபர் முகமது சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை டுவிட்டாக பதிவு செய்தார்.

இந்த சர்ச்சை டுவிட்டை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது. இதனால் நைஜீரிய அரசு ட்விட்டர் தளத்திற்கு காலவரையற்ற தடை விதிப்பதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நைஜீரிய நாட்டு மக்கள் டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.