shadow

நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனிக்கு இரண்டு சாதனைகள் கிடைத்துள்ளது

நேற்று தல தோனி பிடித்த ஒரு கேட்ச் மூலம் அவர் 1000 கேட்ச் பிடித்தார் என்ற பெருமை ஏற்பட்டது
அதேபோல் தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி நூறாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே 2 சாதனைகள் செய்த சாதனையாளர் தோனிக்கு இரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து தமிழக வீரர் பத்ரிநாத் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பத்ரிநாத்: நம்ம தல @msdhoni க்கு 100 வது #IPL வெற்றி #CSK வுக்கு, #MI கு எதிரே வர வேண்டும் என்பது நீதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *