நேற்றைய நாமினேஷன் சிக்கியவர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களின் நாமினேஷன் பட்டியல் வெளியாகும்

அதன்படி நேற்று நாமினேஷன் பட்டியலில் சிக்கியவர்கள் ஆரி, அனிதா, பாலாஜி, சுரேஷ் மற்றும் ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர்

இந்த ஐந்து பேரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருவார் என்பது குறிப்பிடத்தக்கது

சுரேஷுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர் வெளியேற வாய்ப்பே இல்லை. அதே ஆஜித்திடம் எவிக்சன் பாஸ் இருப்பதால் அவரும் வெளியேற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இவர்கள் போக மீதம் உள்ளவர்கள் ஆரி, பாலாஜி மற்றும் அனிதா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply