நேற்று கொலை வழக்கில் கைது! இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்

திருத்தணியில் உள்ள உணவகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் நேற்று சரண் அடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கைதான நால்வரும் இன்று கை-கால் உடைக்கப்பட்டு மாவுக்கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நான்கு பேர்களும் கழிவறையி வழுக்கி விழுந்தார்களா? என்பது குறித்து சமூக வலைத்தள பயனாளிகள் விவாதம் செய்து வருகின்றனர்.

Leave a Reply