நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு


நெல்லை முன்னாள் மேயரும் திமுக பிரமுகருமான உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்திகேயன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

இதனை அடுத்து இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கார்த்திகேயனை நான்கு நாட்கள் விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கோரிய பின்னர் செப்டம்பர் 5ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார் இதனையடுத்து செப்டம்பர் 5ம் தேதி போலீஸ் காவலில் அனுமதிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்

 

Leave a Reply