’நெற்றிக்கண்’ நயன்தாராவின் புதிய ஸ்டில்

’நெற்றிக்கண்’ படத்தின் சிங்கிள் பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சற்று முன் படக்குழுவினர் நயன்தாராவின் புதிய போஸ்டர் ஒன்றை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். நாளை வெளியாக உள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.