நெருக்கமானவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டார் மகேஷ்பாபு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு நெருக்கமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து மகேஷ்பாபு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மகேஷ்பாபுவின் ஆடை அலங்கார ஸ்டைலிஸ்ட் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து மகேஷ்பாபு வீட்டில் ன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் அவர் சில நாட்கள் படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply