நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள்: ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து!

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

பெருவெற்றி பெற்றுள்ள முக ஸ்ஆலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.

Leave a Reply