நீலகிரி மலை ரயில்சேவை மீண்டும் தொடங்கியது

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக நீலகிரி மலை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை மலைரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply