நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது

இந்த நிலையில் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை எதிர்த்து வழக்கறிஞர் கற்பகம் மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

Leave a Reply