திரிபுரா மாநிலத்தில் நடந்த ஒரு திருமணம்!

திரிபுரா மாநிலத்தில் நீதிபதி அனுமதியுடன் நடந்த முதல் திருமணம் குறித்த பரபரப்பான செய்தி தற்போது வெளிவந்துள்ளது

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் கடந்த 26ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள உதய்பூர் என்ற மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணத்தை நடத்த சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் அவர்கள் அனுமதி கொடுத்ததை அடுத்து ஒரு சில நிபந்தனைகளை நிபந்தனைகளுடன் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றது

இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் சார்பில் வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

 

Leave a Reply