நீட் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன? தேசிய தேர்வு முகமை புதிய அறிவிப்பு!

neet-exam

2021 ஆம் ஆண்டில் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே

இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து மாணவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்