நீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு

நீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு

நீட் தேர்வு விடைத்தாள்களை http://www.ntaneet.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் விடைத்தாள்கள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது

Leave a Reply