நீட் தேர்வின் புதிய தேதி:

மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது

முன்னதாக ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அதேபோல் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் முதல் வாரம் நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு செப்டம்பர் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதியிலாவது தேர்வு நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply