நிர்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு!

நிர்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு!

நேற்று கோவில் ஒன்றில் துலாபார நிகழ்ச்சியின்போது தராசு தலையில் விழுந்ததால் படுகாயம் அடைந்த திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்து தனது டு்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், இந்திய அரசியலில் அரிதாக காணக்கிடைக்கும் நல்ல பண்புக்கு, நிர்மலா சீதாராமன் உதாரணம் என புகழ்ந்துள்ளார்.

Leave a Reply