நியூயார்க்கில் ரூ.2,780 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல்வர் பழனிச்சாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் இன்று நியூயார்க் நகரில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply