நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியா இலங்கை தாக்குதல்?

#இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்த தாக்குதல் குறித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply