நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வெற்றி பெறுமா?

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி இன்னும் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருப்பதால் அந்த அணி முதல் வெற்றியை ருசித்துவிடும் என்றே கருதப்படுகிறது

ஸ்கோர் விபரங்கள்

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 249/10
டெய்லர்: 86
நிகோலஸ்: 42

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 285/10
வாட்லிங்: 77
லாதம்: 45

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 267/10
டிக்வெல்லா: 61
மெண்டிஸ்: 53

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 133/0
கருணரத்னே: 71
திரமின்னே: 57

Leave a Reply