நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த துணை முதல்வர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த துணை முதல்வர்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று அமித்ஷா உள்பட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்று அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:

இன்று (23.07.19) புது டில்லியில் மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக நிதி மேலாண்மை மற்றும் தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் வழங்கிட கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply