நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை சரியாக 6.36 மணிக்கு கடலில் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply