நாளை வாக்கு எண்ணிக்கை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

election commissionஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகளும் அதன்பின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன

இந்த நிலையில் ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. வாக்குகளில் முரண்பாடுகள் இருந்தால், நூறு சதவீதம் ஒப்புகைசீட்டை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விட்டிருந்த நிலையில் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply