நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிப்பு வெளியாகி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பது நாள் விடுமுறையில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 13 மற்றும் ஜனவரி 14 ஆகிய தேதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விடுமுறை அறிவிப்பால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைத்துள்ளது என்பதும் பொங்கல் பண்டிகையை அவர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply