shadow

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை முதல் சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

முதல்கட்டமாக தனது தாத்தா மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நாளை பிரசாரம் தொடங்குகிறார் உதயநிதி

திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *