பிரதமர் அலுவலகம் தகவல்
நாளை ( ஜூன்30) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை என தகவல் வெளிவந்துள்ளது.
பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது
நாளையுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் சற்றுமுன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு என தகவல் வந்ததை அடுத்து பிரதமர் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது