நாளை சிறப்பு மெட்ரோ ரயில்கள்:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

நாளை ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை (மே. 09) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒருமுறை என்ற விகிதத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

இந்த மெட்ரோ ரயில்கள் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு என்பதால் மெட்ரோ ரயில்கள் ஓடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

Leave a Reply