நாளை ஓய்வுபெறவுள்ள டிஎஸ்பி மன்னர்மன்னன் சஸ்பெண்ட்

குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான மதுரை ரயில்வே காவல்துறை டிஎஸ்பி மன்னர்மன்னன் இன்று திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை ரயில்வே காவல்துறை டிஎஸ்பி மன்னர்மன்னன் நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில் அவர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply