நாய்க்குதெரியுமா செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம்: ரஜினி குறித்து எஸ்.வி.சேகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்தும், மோடி, அமித்ஷா குறித்தும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: ரஜினி என்றுமே ஒரு ஆன்மீகமான தேசீயவாதியே தவிர திராவிட அரசியல் சாக்கடை வாந்தி எடுப்பவரல்ல. அது டுமீல்ஸ்க்கு புரிய வாய்ப்பில்லை. ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. “ “நாய்க்குதெரியுமா செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம்”. அவர் ஒரு நல்ல மனிதநேயம் உள்ளவர்’

Leave a Reply