நாயகன் – வில்லன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன்!

நாயகன் – வில்லன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் ஏற்கனவே ‘ஆளவந்தான்’ உள்பட ஒருசில படங்களில் நாயகன், வில்லன் என இரண்டு வேடங்களையும் ஏற்று நடித்திருக்கும் நிலையில் மீண்டும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் இரு வேடங்களில் நடிப்பதோடு கதாநாயகன் , வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சயீப்அலிகான், அமீர் கான் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது

Leave a Reply