நாம் தமிழர் கட்சியின் 4 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் 4 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுகான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி

ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா

சூலூர் – வெ.விஜயராகவன்

அரவக்குறிச்சி – பா.க.செல்வம்

இந்த நான்கு தொகுதிகளிலும் சீமான், 50% பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply