நாமக்கல்லில் முட்டை விலை திடீர் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை கொள்முதல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் உயர்த்தி ரூ.5.05ஆக விலை நிர்ணயம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு.

கடந்த சில நாட்களாக முட்டை விலை இறங்கிய நிலையில் பொதுமக்கள் சந்தோஷத்தில் இருந்த நிலையில் இன்று முட்டை விலை திடீரென உயர்ந்துள்ளது.