நான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்

நான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ‘கடைக்குட்டி சிங்கம்’, மான்ஸ்டார், உள்பட ஒருசில வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இந்தியன் 2, மாபியா உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் இமேஜ் கோலிவுட் திரையுலகில் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று திடீரென பரபரப்பாகியுள்ளது

இந்த பேட்டியில் அவர் ‘தான் 18 வயதில் கல்லூரியில் படிக்கும்போது சீனியர் மாணவி ஒருவருடன் சேர்ந்து ஆபாச படங்களை பார்த்ததாக கூறி உள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி அவரது ரசிகர்களை அதிருப்திஅடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply