நான் போட்டியில் இருந்து விலகிவிடுகிறேன்: சாண்டியின் அதிர்ச்சி முடிவு

நான் போட்டியில் இருந்து விலகிவிடுகிறேன்: சாண்டியின் அதிர்ச்சி முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று எவிக்ட் ஆக வேண்டிய ஷெரின் நாளை வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. இன்று ஒருநாள் ஷெரின் உள்ளே இருக்கட்டும் என கமல் விட்டுவிட்டார்

இந்த நிலையில் லாஸ்லியா, முகின், சாண்டி ஆகிய மூவர் ஃபைனல் போட்டியில் இருந்தாலும் கிடைத்துள்ள வாக்குகளை பார்க்கும்போது சாண்டி இந்த போட்டியிலேயே இல்லை என்பது போல் தெரிகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, தனியார் இணையதளங்கள் நடத்திய ஓட்டெடுப்பிலும் சரி, சாண்டியே நான் போட்டியில் இருந்து விலகிவிடுகிறேன்’ என்று சொன்னது போல் தான் ஓட்டெடுப்பின் முடிவுகள் உள்ளன

முகினுக்கும் லாஸ்லியாவுக்கும் ஓட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ஓட்டு போடுபவர்கள் சாண்டியை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply