நஷ்டத்தில் டாஸ்மாக்

Tasmac

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன?

பண்டிகை தினங்களில் மட்டும் ஒரு நாள் டாஸ்மாக் விற்பனையானது, 200 கோடி அளவில் எட்டும். தமிழகத்தின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே டாஸ்மாக் இருந்து வருகிறது.

Tasmac
Tasmac

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/

2019-20ல் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.